
மார்கழி யில் பெருமாளை ஆராதித்து திருப்பாவை வாசிப்பது டன் அதிகாலையில் பெண்கள் வாசலில் கோலமிட்டு வணங்குவர்.
உங்கள் வீட்டு வாசலில் போடும் கோலத்தினை புகைப்படம் எடுத்து பெயர் &ஊர் பெயருடன் அனுப்புங்கள் .நமது JUST NOW INDIA WEBPAGE பக்கத்தில் பதிவிடுகிறோம்.