பழங்குடி போராளி பிர்சா முண்டா 150வது பிறந்தநாள்

திருவள்ளூர் மாவட்டம் , பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தேச பழங்குடி முன்னணி மாநில இளைஞர் அணி தலைவர் என்.கே.டில்லிராஜா,மாநில அமைப்பாளர் சமூக சேவகர் டாக்டர் D.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு…

மாணவ மாணவியர்களுக்கு EMAIL ID

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு E MAIL ID உருவாக்கி தர பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் EMIS உடன் இணைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவ மாணவியர்கள் 12 ம் வகுப்பு முடித்து…

கராத்தே வில் சாதனை புரிந்த மாணவ மாணவியர்

சேலம் வேர்ல்டு சோடாகான் கராத்தே அமைப்பின் சார்பில் உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் உப்போசா என்ற இடத்தில் கடந்த 9, 10-ந் தேதிகளில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 24 நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள் கலந்து…

முதல்வர் மருந்தக்கத்திற்க்குவிண்ணப்பிக்கலாம்

சேலம் B.harm&D.pharm படித்தவர்கள் www.mudhalvarmarundaham.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி .பிருந்தா தேவி அவர்கள் அறிவித்துள்ளார். மருந்தகம் அமைக்க 110சதுர அடியில் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்…

ஆபரண தங்கம் விலை உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 ம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

  • adminadmin
  • November 7, 2024
  • 0 Comments
நடிகை கஸ்தூரி மீது மேலும் 2 வழக்குகள்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் காரணமாக அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை…