
அம்மாபேட்டை ஜோதி டாக்கீஸ் ரோட்டில் இறந்து கிடந்த 70 வயது மதிக்க தக்க ஆண்.. அம்மாப்பேட்டை காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு , ரோட்டில் பிச்சை எடுத்து வந்ததாக சொன்னதின் அடிப்படையில் நேரில் சென்று காவல் துறையினரின் ஒத்துழைப்போடு ஒளி அறக்கட்டளையுடன் இணைந்து தனது சொந்த இலவச அமரர் ஊர்தி மூலமாக TVS மயானத்திற்கு எடுத்து சென்ற நல்லடக்கம் செய்த 9வது வார்டு கவுன்சிலர் திரு.தெய்வலிங்கம்