கோவை ஶ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளியில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள 41 மாணவ மாணவியர்கள் 1 நிமிடம் 45 நொடிக்குள் 3 குழுக்களாக இணைந்து 50 திருக்குறள்களை ஒப்புவித்து உலக சாதனை புரிந்தனர்.இந்த சாதனை நிகழ்வானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை தியாகு நாகராஜ் பதிப்பாளர் ,தீர்ப்பாளர் சிவ முருகன் நோபல் உலக சாதனை புத்தகம் ஆகியோர் அங்கீகரித்து சான்றிதழ் &பதக்கங்களை பள்ளி மேலாளர் திரு.V.வேல்முருகன் &தலைமை ஆசிரியை V.சரஸ்வதி ஆகியோருக்கு வழங்கி கௌரவித்தனர்.