
சேலம் ஹமீனாசைனப் 7ம் வகுப்பு மாணவி தேக்கோண்டோ வில் இடைவிடாது 30நிமிடத்தில் 3 போமேசே செய்து உடற்பயிற்சி & தற்காப்பு கலை முக்கியம் என பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை புரிந்தார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.பார்த்திபன் அவர்கள் சிறப்பித்தார். இச்சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை இயக்குநர். ஹேமலதா ,தீர்ப்பாளர் பிருந்தா அங்கீகரித்தனர்.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு.S.R.பார்த்திபன் M.A.B.L முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் சிறப்பித்து உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கி மாணவியை பாராட்டினார்.