போமேசே வில் நோபல் உலக சாதனை
சேலம் ஹமீனாசைனப் 7ம் வகுப்பு மாணவி தேக்கோண்டோ வில் இடைவிடாது 30நிமிடத்தில் 3 போமேசே செய்து உடற்பயிற்சி & தற்காப்பு கலை முக்கியம் என பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை புரிந்தார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…