மார்த்தாண்டம் கன்னியாகுமாரி குட்டூஸ் வாரியர் அகாடமி & கழுகுமனையார் சோழா மார்ஷல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் அகாடமி இணைந்து நடித்திய நோபல் உலக சாதனை
160மாணவ மாணவியர்கள் விவேகானந்தர் பிறந்தநாளில் இளைஞர்தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சார்ந்து 2மணி 45நிமிடம் இடைவிடாது இரட்டை கம்பு சுற்றி நோபல் உலக சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்தனர்.மாற்றுதிறனாளி ஒருவரின் இரட்டை கம்பு சுழற்றியது மாணவ மாணவியர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி நோபல் உலக சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்ததை தீர்ப்பாளர்கள் திரு.ஆன்டனி ,திரு.அபிஷேக்,ராதிகா,தில்லை ஆகியோர் உறுதிப்படுத்தினர். மேலும் நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர். ஹேமலதா அங்கீகரித்து சான்றிதழ்& பதக்கங்களை வழங்கினார்.