அச்சிவர்ஸ் கிளப் இந்தியா நடத்தும் இலவச வழிகாட்டுதல் பயிற்சி.இரயில்வேயில் காலியாக உள்ள 32000 பணியிடங்களில் ஒரே தேர்வில் வெற்றி பெற வழிகாட்டும் இலவச பயிற்சி வகுப்பு 8.2.25 அன்று மாலை 4மணிக்கு சேலம் டவுன் வாசவி மஹால் முதல் அக்ரஹாரம் ல் நடைபெறுகிறது .10ம் வகுப்பு &டிப்ளமோ ,டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் கலந்து பயன்பெறலாம். இரயில்வே துறையை சார்ந்தவர்கள் தேர்வில் வெற்றி பெறுவது பற்றிய விளக்கம் அளிக்க உள்ளனர்.தொடர்புக்கு:9080346909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.