கோவை வழியாம்பாளையம் செல்வி.கங்கா k.சுந்தர் 9 வயது கராத்தே வில் கண்ணை கட்டி கொண்டு 2 மணிநேரம் சிலம்பம் சுற்றியும் இடைவிடாது சுயென்சின்‌ முறையில் கட்டாவில் 100முறை செய்து உலக சாதனை புரிந்தார். இந்த சாதனை நிகழ்வானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை முனைவர்.திரு.தியாகு நாகராஜ் பதிப்பாளர் & முனைவர் .திருமதி .ஹேமலதா இயக்குநர் ஆகியோர் அங்கீகரித்து சான்றிதழ் &பதக்கம் வழங்கினர்.இந்நிகழ்வில் ஆசான் ரென்சி N.கலை செல்வம் &ரென்சி.S.V.பிரபு மாணவியை பாராட்டி கௌரவித்தனர்.