நோபல் உலக சாதனை புத்தகத்தின்
சேவ ரத்னா விருது…
கோவை யில் ராம் நகர் தனியார் ஹோட்டலில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் 7ம் ஆண்டு சேவ ரத்னா விருது வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தன்னார்வலர்கள்,சமூக ஆர்வலர்கள்,வாழ்நாள் சாதனையாளர்கள்,விளையாட்டு வீரர்கள்,இசை கலைஞர்கள்,நல்லாசிரியர் கள் என பலதரப்பட்ட தலைப்புகளில் தமிழகம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் சேவை புரிந்த அனைவருக்கும் சேவரத்னா விருது வழங்கி கௌரவித்தனர்.மேலும் மலைவாழ் குழந்தைகளுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சி வழங்கவும் மற்றும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அவர்தம் இடத்திற்க்கே சென்று வழங்கினர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை முனைவர் திரு.தியாகுநாகராஜ் பதிப்பாளர்,முனைவர் R.ஹேமலதா இயக்குநர் நோபல் உலக சாதனை புத்தகம் சிறப்பாக செய்து இருந்தனர்.