சேலம் சார்ந்த சேவ ரத்னா திரு.நாகா ஆர் அரவிந்தன் அவர்களுக்கு கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் திரு.ரமேஷ்கண்ணா &திரு.அனுமோகன் ஆகியோர் சேவை செம்மல் விருது வழங்கி கௌரவித்தனர்.