
ஈரோடு ஜூன்
5 ஆம் தேதி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு
Femi9 சார்பில் பிளாஸ்டிக் இல்லா மாதவிடாய் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மே 28 ஆம் தேதி மாதவிடாய் தினத்தில் துவங்கி ஜூன்
5 ஆம் தேதி சுற்றுசூழல் தினம் கொண்டாட்டம் என 9 நாட்களும் FEMI9 நாப்கின் நிறுவனத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 40 மாவட்டங்களில் FEMI9 நிறுவனத்தினர் விளம்பர வேன்கள் மூலம் இயற்கையில் பருத்தியால் ஆன FEMI9 நாப்கின்கள் பயன்பாடு பற்றியும் மேலும் FEMI9 நாப்கின்கள் படம் வரைந்து அதன் மேல் தீபங்கள் ஏற்றியும் முக்கிய நிகழ்வாக 40*40 சதுர அடியில் நெகிழி நாப்கினால் ஏற்படும் பாதிப்பு மற்றும்
இயற்கையான பருத்தியால் ஆன FEMI9 நாப்கின் பற்றிய பயன்பாடு பற்றியும் படங்கள் வரைந்து
வண்ணப் பொடிகளால் நிரப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பருத்தியில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனமான FEMI9 நிறுவனர் முனைவர் திருமதி.கோமதி அவர்களின் உருவப்படம் வரைந்து
கிருஷ்ணகிரி
மாவட்ட FEMI9
நிர்வாகிகள் சாதனை படைத்துள்ளனர் .. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை அல்ல மாதவிடாய் மங்களம்…
மாதவிடாய் என்பது
மாத வழிபாடு என்றும்
விழிப்புணர்வு வாசகத்துடன் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்து இருந்தனர்.
இந்த நிகழ்வானது உலக சாதனை படைத்ததை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் திருமதி ஹேமலதா புதிய உலக சாதனை என அங்கீகரித்து சான்றிதழை
FEMI9 நிறுவனர்
முனைவர் கோமதி அவர்களுக்கு வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட
Femi 9 நிர்வாகிகள்
இணைந்து செய்து இருந்தனர்..
இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் மாதவழிபாடுக்கான
மிகப்பெரிய விழிப்புணர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..