9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு E MAIL ID உருவாக்கி தர பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் EMIS உடன் இணைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவ மாணவியர்கள் 12 ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில இந்த வசதி அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.