10மணிநேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கிருஷ்ணகிரி கிட்டாம்பட்டி பகுதியை சார்ந்த தம்பதி திரு.கிருஷ்ணன் ,திருமதி மாரி அவர்களின் புதல்வன் k.நித்திஷ் வயது 13 உலக இளைஞர்கள் தினத்தை கொண்டாடும் விதமாகவும் இன்றைய சூழ்நிலையில் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களுக்கும் மனமும் உடலும் ஆரோக்கியமாக திகழ உடற்பயிற்சியுடன்…

3அடியில் சந்தன தண்டாயுத பாணி

சேலம் மேம்பால நகர் ஹவூசிங் ஃபோர்டு ஶ்ரீ ராஜ விநாயகர் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளியை விமர்சையாக கொண்டாடும் விதத்தில் உலக மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி 3அடி உயரத்தில் பயன்படுத்தி 39நிமிடத்தில் கடவுள் முருகரை தண்டாயுதபாணி அவதாரத்தில் 4கிலோகிராம்…

இன்னர் வீல் 323 அமைப்பின் 25 வது வெள்ளி விழா கொண்டாட்டம்

சென்னை இன்னர்வீல் மாவட்டம் 323 மகளிர் சங்கம் கொண்டாடும் மழலை ஒலி குழந்தைகளின் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டுவர கொண்டாடும் நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களாக முன்னின்று இன்னர்வில் முன்னாள் சேர்மேன் நல்லம்மை ராமநாதன்அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் அந்த மாவட்ட சேர்மனும்,…

இந்திய சிலம்பம் சங்கத்தின் 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

பத்திரிகை அறிக்கைஇந்திய சிலம்பம் சங்கத்தின் 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆன்லைனில் 19 ஜூலை 2025 அன்று நடைபெறுகிறதுதேதி: 04 ஜூலை 2025 | இடம்: கோயம்புத்தூர் (மெய்நிகர் வாயிலாக)இந்திய சிலம்பம் சங்கம் (SAI) தனது 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

OUR HEALTH!OUR EARTH! உலக சாதனை நிகழ்வு

சென்னை உலக யோகா தினத்தை கொண்டாடும் விதமாக மைக்கி எஜூகேசனல் இன்ஸ்டிடியூட்,ஜஸ்ட் நௌ இந்தியா மற்றும் இந்தியன் டிரேடிசனல் மார்சல் ஆர்ட்ஸ் இணைந்து சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வயது வித்யாசம் இன்றி 6 ஆசனங்கள் 21…

FEMI 9 நாப்கின் நிறுவனத்தினர் உலக சாதனை

ஈரோடு ஜூன்5 ஆம் தேதி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டுFemi9 சார்பில் பிளாஸ்டிக் இல்லா மாதவிடாய் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மே 28 ஆம் தேதி மாதவிடாய் தினத்தில் துவங்கி ஜூன்5 ஆம் தேதி சுற்றுசூழல் தினம் கொண்டாட்டம் என 9…

5வது சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

சர்வதேச சிலம்பம் கமிட்டி சார்பாக சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. சர்வதேச சிலம்பம் சங்கம் சார்பாக ஐந்தாவது சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள பள்ளியில்…

அன்னையர் தினத்தில் மரகன்றுடன் உலக சாதனை

சேலம் எருமாபாளையம் செயின்ட் பீட்டர்ஸ் & நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் மரகன்றுடன் உலக சாதனை.சேலம் எருமாபாளையம் செயின்ட் பீட்டர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி மற்றும் ஆதவன் அகாடமி இணைந்து அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக தாய் &…

மாநில அளவிலான கராத்தே போட்டி

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவிலான போட்டிகளில் தேர்வாகிய கராத்தே வீராங்கனைகளுக்கு பாராட்டு கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட 27…

ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் முன்பு மாபெரும் பொதுக்கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் முன்பு மாபெரும் பொதுக்கூட்டம். இந்தி திணிப்பு- நிதி பகிர்வில் பாரபட்சம்- தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்துசேலம் கிழக்கு மாவட்ட கழக…