நோபல் சேவ ரத்னா விருது வாங்கிய டொனேட் குறும்படம்
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி இயக்கியுள்ள “டொனேட்” படம் சிறந்த விழிப்புணர்வு படம், சிறந்த விழிப்புணர்வு பட இயக்குனர் 2025 பிரிவுகளின் கீழ் நோபல் உலக சாதனை புத்தகத்தின்…