பொருளாதார மேதை, முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி , சேலம் குகை பெரியார் வளைவு அருகில் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு குகை பகுதி காங்கிரஸ் சார்பில் இன்று (28.12.2024) காலை  11.30 மணி அளவில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆர்.சஞ்சய் காந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி,  மலரஞ்சலி செலுத்தப்பட்டது