
கோவை அஸ்மிதா ஃபென்சிங் லீக் 2024-2025 பாகம் 2 ஹால்திவானல் ,உத்தரகாண்ட் டில் பிப்ரவரி 15 முதல் 19 வரை நடைபெறும் அகில இந்திய வாள் வீச்சு போட்டியில் தமிழகம் சார்பாக R.இன்சிகா இப்பே ஆயுதம் பிரிவில் கலந்து கொள்ள உள்ளார். அவரை வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பும் ஆசான்கள் P.அமிர்தராஜ் ,கென்சு ஃபென்சிங் அகாடமி, முனைவர்.தியாகு நாகராஜ் செயலாளர் ஃபென்சிங் சங்கம் கோவை.