
பிரபல ஜோதிடர்க்கு நோபல் சேவ ரத்னா விருது
நிபுணர் திருமதி
V.A யாமினிஆனந்த் குமார்.
யாமினி சூப்பர் புட் ப்ராடக்ட்ஸ் மூலமாக அதிக அளவு பெண்களுக்கு சிறு குறு தொழில் வேலை கொடுத்து அவர்களுக்கு உதவி புரிந்துள்ளார்.
பல மக்களுக்கும், ஆசிரமங்களுக்கும் உதவி புரிந்துள்ளார் இதனைத் தொடர்ந்து யாமினி ஃபுட் ப்ராடக்ட்ஸ் மூலமாக பல பெண்களுக்கும் வேலை கொடுத்து உதவி புரிந்துள்ளார் இதன் சார்பாக கோயம்புத்தூரில் நடைபெற்ற நோபல் உலக சாதனை நிறுவனம் மூலமாக இவர்களுக்கு சேவரத்னா விருது நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் டாக்டர் தியாகு நாகராஜன் மற்றும் இயக்குனர் டாக்டர் ஹேமலதா அவர்கள் மற்றும் தீர்ப்பாளர் திருமதி C.கலைவாணி அவர்களால்
V.A யாமினி ஆனந்த்குமார் அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர்
விருது வழங்கப்பட்டது