சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கத்தின் சார்பாக சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களின் சேலம் மாவட்ட அணிக்கான தேர்வு போட்டி
சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கத்தின் சார்பாக சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களின் சேலம் மாவட்ட அணிக்கான தேர்வு போட்டி சேலம் தமிழ்ச்சங்கம் கட்டிடத்தில் சங்கச் செயலாளர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஜலகண்டாபுரம், கிச்சிபாளையம், எருமபாளையம், கன்னங்குறிச்சி…