சேலத்தின் மனிதநேயம்

அம்மாபேட்டை ஜோதி டாக்கீஸ் ரோட்டில் இறந்து கிடந்த 70 வயது மதிக்க தக்க ஆண்.. அம்மாப்பேட்டை காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு , ரோட்டில் பிச்சை எடுத்து வந்ததாக சொன்னதின் அடிப்படையில் நேரில் சென்று காவல் துறையினரின் ஒத்துழைப்போடு ஒளி…

எண் கணித ஜாதகத்தில் உலக சாதனை

சென்னை திருமதிV. A. யாமினி ஆனந்தகுமார் அவர்கள் 32 பிறந்த தேதிகளுக்கான 32 பெயர்களையும் சூட்டி அவர்களுக்கு ஏற்ற சரியான பலனையும் என் கணிதம் மற்றும் பிரமிடை பயன்படுத்தி 32 நிமிடத்தில் உலக சாதனை புரிந்தார். இந்த உலக சாதனை நிகழ்வை…

தேசிய அளவில் 13 தங்கம் வென்ற மாணவ மாணவியர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்று கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் மாணவர்கள் அசத்தல் குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் தங்கம் உட்பட…

2.45 மணிஇடைவிடாது இரட்டை கம்பு சுழற்றி நோபல் உலக சாதனை

மார்த்தாண்டம் கன்னியாகுமாரி குட்டூஸ் வாரியர் அகாடமி & கழுகுமனையார் சோழா மார்ஷல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் அகாடமி இணைந்து நடித்திய நோபல் உலக சாதனை 160மாணவ மாணவியர்கள் விவேகானந்தர் பிறந்தநாளில் இளைஞர்தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சார்ந்து 2மணி 45நிமிடம் இடைவிடாது இரட்டை கம்பு…

நாட்டிய சங்கமம் 2025

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் 31.12.2024 நாளன்று மதுரை ருத்ரா நாட்டியக் கலைக்கூடத்தின் குரு திருமதி V. A. காஞ்சனா தேவி, அவர்களின் வழிநடத்தலின் கீழ் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி “நாட்டிய சங்கமம் 2025″ என்ற…

முன்னாள் பிரதமருக்கு மலர் அஞ்சலி

பொருளாதார மேதை, முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி , சேலம் குகை பெரியார் வளைவு அருகில் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு குகை பகுதி காங்கிரஸ் சார்பில் இன்று (28.12.2024) காலை 11.30…

திருப்பாவை நாள்1

மார்கழி யில் பெருமாளை ஆராதித்து திருப்பாவை வாசிப்பது டன் அதிகாலையில் பெண்கள் வாசலில் கோலமிட்டு வணங்குவர். உங்கள் வீட்டு வாசலில் போடும் கோலத்தினை புகைப்படம் எடுத்து பெயர் &ஊர் பெயருடன் அனுப்புங்கள் .நமது JUST NOW INDIA WEBPAGE பக்கத்தில் பதிவிடுகிறோம்.

வீடுகளில் அலங்கரித்த அகல் விளக்குகள்

கார்த்திகை தீப திருநாளில் இருள் நீங்கி குடும்பத்தில் நன்மை பெருகிட பெண்கள் வீடுகளில் அகல் விளக்கில் விளக்கேற்றி இறைவழிபாடு செய்கின்றனர்.அந்த நிகழ்வை போற்றும் வகையில் நமது JUSTNOW INDIA WEBPAGE பக்கத்தில் அவரவர் வீடுகளில் ஏற்றிய விளக்குடன் புகைப்படங்களை பதிவிட கேட்டோம்.அதன்படி…

தடை அதை உடை தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட்

சேலம் 9வது கோட்டம் மழையின் காரணமாக தூய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பைகள் வாங்க முடியாமல் தடுமாறிய நிலையில் குப்பைகள் வாங்கு வதற்க்கு தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் வழங்கி தடை அதை உடை என உதவிய 9வது கோட்டம் கவுன்சிலர் திரு.தெய்வலிங்கம்